சிதம்பரத்திலிருந்து மாயவரம் செல்லும் வழியில் உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். திருஞானசம்பந்தப் பெருமான் அவதரித்த தலம். அசுரர்கள் கொடுமை கண்டு அஞ்சி தேவர்கள் முருகப்பெருமான் அவதாரத்தை வேண்டிய தலம்.
Back